Advertisement
2010ம் ஆண்டு முதல் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகள் அழியும் தருவாயில் உள்ளது அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்நாள் என்றும், சிட்டுக்குருவியினங்கள் உண்மையில் அழியவில்லை.
Advertisement