Weather update : தமிழகத்தில் இந்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு! April 5, 2023 13 FacebookTwitterPinterestWhatsApp Advertisement தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Advertisement