Advertisement
3 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரமும், அதைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, மீன்வளம் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.
Advertisement