Thirumangalam : பொதிகை எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு – இரு பெண்கள் படுகாயம்

13

Stone Pelting : செங்கோட்டையிலிருந்து சென்னை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கி சென்றபோது மறவன்குளம் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். 

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.