Advertisement
சைவ சமய தலைமை கோயிலான திருவாரூரில், கடந்த 9ம் தேதி கொடியேறி, பங்குனிப் பெருந் திருவிழா நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 23ம் தேதி வீதியுலாவிற்கு எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் அம்மைக்கு, திருமால் மற்றும் லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement