Pudukottai Harassment: சிறுமியிடம் சில்மிஷம்; முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு

5

புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.