Powercut : மின்தடைக்கு எதிர்ப்பு.. கையில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்! March 28, 2023 10 FacebookTwitterPinterestWhatsApp Advertisement சிவகங்கை அருகே கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Advertisement