Advertisement
ஒருத்தர் கருப்பு என்கிறார், ஒருவர் பச்சை எம்ஜிஆர் என்கிறார், ஒருவர் மஞ்சள் எம்ஜிஆர் என்கிறார், இப்படி பல எம்ஜிஆர் அவதாரங்களை நாங்களும் பார்த்துவிட்டோம், மக்களும் பார்த்துவிட்டார்கள் – EPS குறித்த கேள்விக்கு வி.பி.துரைசாமி பதில்
Advertisement