Heavy rain : உஷார் மக்களே.. கனமழை எச்சரிக்கை.. அதுவும் இந்த 6 மாவட்டங்களில்! March 30, 2023 16 FacebookTwitterPinterestWhatsApp Advertisement நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதான வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Advertisement