Advertisement
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற வாசகத்தை தனது இருக்கைக்கு பின்புறம் அமைத்து 29 ஆண்டுகால ஐஏஎஸ் பணியில் 26 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் விருப்ப ஓய்வு பெற்ற அதிரடிக்கு பெயர்போன முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு இன்று (மார்ச் 22) பிறந்தநாள்.
Advertisement