Advertisement
நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Advertisement