Chennai Theft : தொலைபேசி கேபிளா? மின் கேபிளா? குழம்பிய திருடன்..பறிபோன உயிர்!

7

புளியந்தோப்பு அருகே தொலைபேசி கேபிள் என நினைத்து மின் கேபிளை ஆக்சா பிளேடால் அறுத்து திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.