சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய...
உலகிலேயே மிகமிக குறைந்த மாதத்தில் பிறந்த இரட்டையரான அடியா லாய்லின் மற்றும் ஆட்ரில் லூக்கா நடராஜா இருவரும் பல்வேறு சவால்கள் மற்றும் சிகிச்சைகளைக் கடந்து தற்போது தங்கள் முதல் பிறந்தநாளை கண்டுள்ளனர். உலகின்...
சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனப்படும் நுரையீரல் மற்றும் கணையத்தை செயலிழக்கச் செய்யும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி ஜனனிக்காக பொருளாதார உதவி கேட்கின்றனர், அவரின் பெற்றோர்கள்.
சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் மரபணு நோய் என்றால் என்ன? அதன் பாதிப்பு என்ன?
“சிஸ்டிக்...
படுத்தவுடனே தூக்கம் வரவேண்டும் என்பது பலருடைய கனவு. நன்றாக தூக்கம் வருவதற்கு படுக்கைக்கு செல்லும் முன்பு செல்போன், டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிறைய நிபுணர்கள். பொதுவாக உடல் அயர்ச்சியாக இருந்தாலோ,...
சிறுநீரக கோளாறு தொடர்பான நோய்கள் தற்போது சைலன்ட் கில்லராகவே இருக்கின்றன. கிட்னி தொற்றுகளை சரிசெய்யாவிட்டால் வாழ்க்கையில் எக்கச்சக்கமான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ளவே நேரிடும். சிறுநீரகம் தொடர்பான தொற்றுகளை, நோய்களை தடுக்கவும், வந்தால் கட்டுப்படுத்தவும்...
இன்று பெண்கள் பல துறைகளில் சாதித்து வந்தாலும், இன்றளவும் பெண்களுக்கு அன்றாட வாழ்வில் பல்வேறு சவால்கள் பெரியளவில் உள்ளன என்பதை நம்மால் மறுக்கமுடியாது. அவற்றை உடைத்தெரிந்து, தங்கள் துறையில் தங்களுக்கென்ற ஒரு இடத்தை...
மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 135 பேருக்கு தட்டம்மை தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் தட்டம்மை வேகமாக பரவிவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஜபால்புர், நர்சிங்க்புர்,...
முடி கொட்டுதல் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்று. உலகளவில் முடி கொட்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயது, மரபணு மற்று வாழ்க்கைமுறை போன்றவை இந்த பிரச்னைக்கு முக்கிய...
“திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணம் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை” என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
இன்று நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர் ராஜூ...
அனைத்து மனித இனத்தின் இனப்பெருக்கத்திற்கும் ஒரு ஆணின் விந்தணுவும், ஒரு பெண்ணின் கருமுட்டையும் தேவை. ஆனால், தற்போதுள்ள நவீன விஞ்ஞானமானது மேற்கண்ட நிலையை சீர்குலைக்கும் வகையில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. மார்ச் 8-ம்...
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்தில் முதல்முறையாக 63 வயது மதிக்கத்தக்க நபருக்கு இருதய குழாயில் ஏற்பட்ட சுண்ணாம்பு படிவ அடைப்புகளை நீக்கி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த...
இன்று ‘உலக தலைக்காயம் விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், என்ன மாதிரியான தலைக்காயங்களையெல்லாம் உதாசீனப்படுத்தவேகூடாது, சாலை விபத்துகளில் தலைக்காயம் ஏற்பட்டோருக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி நம்மிடையே...
கொரோனா பாதிப்பால் உலகளவில் கொத்து கொத்தாக மனிதர்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்த போதுதான், தடுப்பூசியின் தேவையும் அவசியமும் பெருவாரியான மக்களுக்கு புரிந்தது என்றே சொல்லலாம். அந்த புரிதலினாலேயேவும், இந்தியா போன்ற மக்கள் தொகை...
தரமான சிகிச்சை இந்தியா வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் தரமான மற்றும் மற்றும் உயர் ரக சிகிச்சைக்காக, இந்தியா வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையானது 2020...
வாழ்வியல் நோய்களாக இருக்கும் சர்க்கரை நோய், இதயநோய், மூட்டுவலி தொடங்கி புற்றுநோய் மாதிரியான பெரும் நோய்களுக்கும் கூட வழிவகுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது, உடல் எடை அதிகரிப்புதான். அதனாலேயே உடல் எடையை குறைப்பதில்...