News Just In

Exchange Rates

INR - Indian Rupee
USD
82.410
EUR
88.390
GBP
102.609
CNY
11.632
AUD
54.564
BRL
16.617
SGD
61.022
HRK
11.867
PHP
1.471
NZD
49.970

லேட்டஸ்ட்

ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: ஆட்சியரிடம் கையெழுத்து இயக்க மனுவை தொழிற்சங்கத்தினர் வழங்கினர்

சென்னை: ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என சென்னை ஆட்சியரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மத்திய பொதுத்துறை, தமிழகத்தின் அரசுத் துறைகள், போக்குவரத்து, மின்வாரியம், குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு உள்ளிட்ட துறை சார்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதிய...

சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற கன்டெய்னர் வாகனம் திடீர் பழுது: தாம்பரம் அருகே நடுவழியில் நின்றது

தாம்பரம்: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு விநியோகிக்க ரூ.535 கோடி கரன்சிகளை எடுத்துக் கொண்டு...

மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை வாட்ஸ்-அப் வாயிலாக எடுக்கும் வசதி அறிமுகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க, செல்போனில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று திருமங்கலம் மெட்ரோரயில்...

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் – பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: காவல் துறை விசாரணை நேர்மையாக நடப்பதற்கு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும்...

“எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை..!" – அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு CMRL விளக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ம் தேதி தி.மு.க-வினரின் ஊழல், சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தொகை கைமாறியதாகக்...

Dhoni: தோனிக்கு இதுதான் கடைசி சீசன்; அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு… – கேதர் ஜாதவ்

16-வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான சிஎஸ்கே...

Vikatan Awards: நீயா, நானா… மேடையில் மோதிக்கொண்ட கமல் ரசிகர்கள் லோகேஷ்-மணிகண்டன்!

2020-21, 2022 ஆண்டுகளுக்கான ஆனந்த விகடனின் சினிமா விருதுகள் விழா மிக பிரமாண்டமான முறையில் மார்ச் 30-ம் தேதி சென்னையில் அரங்கேறியது. கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஏ.ஆர்.ரஹ்மான் எனத் தமிழ்...

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழப்பு- ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (35 ). கார் டீலராக இருந்தார். இவர் காந்திபுரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் முன்பதிவுசெய்து தங்கியிருந்திருக்கிறார். நேற்று அவர் அறையை காலிசெய்ய...

`அண்ணாமலைபோல தன்னை முன்னிலைப்படுத்திப் பேசுபவர்களுக்கு, நான் பதிலளிக்க மாட்டேன்!' – இபிஎஸ் காட்டம்

சேலம், ஓமலூரில் நேற்று அ.தி.மு.க புறநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினார். தொடர்ந்து...

AK 63 Exclusive: மீண்டும் அஜித்துடன் இணையும் இயக்குநர்; AK 62 அறிவிப்பு தாமதம் ஏன்?

லைகாவின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் 'ஏகே 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தின் தலைப்பும் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று வெளியாகும் என அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.ஆனால், எந்த...

மாணவி சாவில் மர்மம்? – தகவல் தெரிவிக்காமல் அடக்கம்செய்த பெற்றோர்; போலீஸ் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகேயுள்ள கணியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மகள் முத்துமாரி (14). கணியூரிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 13-ம் தேதி வீட்டில்...

ஒரே குடோன், 4 பக்கமும் காட்டி வங்கிகளில் ரூ.24 கோடி கடன் வாங்கிய நபர்..! சிக்கியது எப்படி?

வங்கிகளில் கடன் வாங்க பலரும் படாதபாடுபடுகிற வேளையில், ஒரே குடோனை முன்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும், பின்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும் கடனாகப் பெற்று, பெரும் மோசடி செய்திருக்கிறார், கள்ளக்குறிச்சி...

`ஸ்டாலினைக் கட்டம்கட்ட பாஜக வியூகமா..?' – அண்ணாமலையின் திட்டம் எடுபடுமா?!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ம் தேதி கமலாலயத்தில் தி.மு.க-வினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் என சில தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் அண்ணாமலை பரபரப்பு...

LSG v PBKS: கடைசி ஓவரில் வென்ற பஞ்சாப்; தொடரும் ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் பரிதாபங்கள் – என்ன நடந்தது?

பெரும்பாலும் இரண்டாவது பாதியில்தான் ஐ.பி.எல் கணிக்க முடியாததாய் மாறும். ஆனால் இந்த முறை முதல் மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டது பரமபதம்.குஜராத் தொடங்கி டெல்லி தவிர்த்து மீதி அனைத்து அணிகளும் ஏறி இறங்கியபடி இருக்கின்றன புள்ளிப்பட்டியலில்....

“டெல்டாகாரன் எனச் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும்!" – தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினைச் சாடிய அண்ணாமலை!

டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தத்துக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்துசெய்தது. 48 மணி நேரத்தில் விவசாயிகளைக் காக்கக்கூடிய உத்தரவைப் பெற்றுதந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில...

இன்றைய ராசிபலன்

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஏப்ரல் 16-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம்...

அமெரிக்கா: சிறைக் கைதியை உயிருடன் தின்றனவா மூட்டைப்பூச்சிகள்? – அதிர்ச்சியைக் கிளப்பிய மரண விவகாரம்

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது லாஷான் தாம்சன் என்ற நபர், 2022-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி அன்று அட்லான்டாவில் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஃபுல்டன் கவுன்ட்டி...

`ஐஐடி கொடுமைகளை விவரித்த மாணவர்' –  தமிழக அரசைக் கண்டிக்கும் கல்வியாளர்கள்

சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் தற்கொலைசெய்வது தொடர்கதையாகி வருகிறது. 2016-ல் தொடங்கி தற்போதுவரை 12 தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களில்...

- A word from our sponsors -

spot_img

Follow us

Homeலேட்டஸ்ட்