News Just In

Exchange Rates

INR - Indian Rupee
USD
83.086
EUR
88.001
GBP
101.454
CNY
11.363
AUD
53.366
BRL
16.731
SGD
60.802
HRK
11.845
PHP
1.460
NZD
49.559

Editorial

ம.பி.யில் பெண்ணின் வயிற்றில் 15 கிலோ கட்டி: வெற்றிகரமாக அகற்றிய இந்தூர் மருத்துவர்கள்

இந்தூர்: வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ கட்டியை இந்தூர் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவமனைக்கு அஷ்தா என்ற 41 வயது பெண்...

8 வடகிழக்கு மாநிலங்களில் இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக ரூ.360 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

புதுடெல்லி: வடகிழக்கு மாநில இளைஞர்களின் திறன் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ.360 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தக் குறையைப் போக்க அந்தமாநில இளைஞர்களின் திறன்களை...

பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை அணைப்பது குற்றமல்ல: நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

புதுடெல்லி: பாலியல் ரீதியான நோக்கமின்றி பெண்ணை கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல என பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ்...

மணிப்பூர் பிரச்சினையில் எது வெட்கக்கேடானது? – அமித் ஷா பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்...

“பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லையே?” – மாநிலங்களவையில் கார்கே காட்டம்

புதுடெல்லி: "பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு ஏன் தயங்குகிறார். இந்தப் பிரச்சினையில் அவர் இங்கு வருவதில் இத்தனை நாட்கள் என்ன சிக்கல் இருந்தது? அவர் பிரதமர் தானே? அவர் ஒன்றும் கடவுள்...

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் மேலும் ஒரு பெண் பாதிப்பு: எஃப்ஐஆரில் அதிர்ச்சித் தகவல்

இம்பால்: மணிப்பூரில் மேலும் ஒரு பெண் தான் கடந்த மே 3-ஆம் தேதி வன்முறை கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி நடந்த...

“சிலப்பதிகாரம் குறிப்பிடுவது ‘தமிழர்கள்’தான், ‘திராவிடர்கள்’ அல்ல” – மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: “சிலப்பதிகார வழியில் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். சிலப்பதிகாரம் ‘தமிழர்கள்’ என்றுதான் சொல்கிறது. அதில் ‘திராவிடர்கள்’ என சொல்லப்படவில்லை” என்று திமுகவுக்கு பதிலளிக்கும் வகையில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

தேர்தல் ஆணைய நியமனங்களுக்கான புதிய மசோதா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘தவிர்ப்பு’க்கு காங். எதிர்ப்பு

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் பெயர்களை பரிந்துரைக்கும் மூவர் குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்...

“ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக” – மக்களவையில் கனிமொழிக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

புதுடெல்லி: “சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சியான திமுக, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

“மணிப்பூரில் அமைதி திரும்பும்” – மக்களவையில் பிரதமர் மோடி உறுதி | பதிலுரை முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி: “வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது” என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும்,...

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக...

“கறைபடிந்த கைகள், ஜனநாயக மரபு மீறல், கட்சி அரசியலில் கவனம் செலுத்துபவர்கள்..” – வெளிநடப்பை விமர்சித்த பாஜக எம்.பி.க்கள்

புதுடெல்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துவிட்டு பிரதமர் பதிலுரை வழங்குகையில் வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பாஜக எம்.பி.க்கள் கடுமையாக சாடியுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா...

மவுலானா ஆசாத் ஃபெலோஷிப் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மவுலானா ஆசாத் நேஷனல் ஃபெலோஷிப் (எம்ஏஎன்எப்) திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணம் இல்லை என்று திமுக எம்பி டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியின்போது, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்...

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி – முழு விவரம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘மணிப்பூரில் அமைதி திரும்பும். கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும்...

- A word from our sponsors -

spot_img

Follow us