Advertisement
மதுரையில் பிறந்து 2 நாள்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போ சந்தேகத்தின் பேரில் குழந்தையை கொண்டு வந்த பெண்ணிடம் விசாரித்தபோது உண்மை வெளியானது.
Advertisement