AIADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு

9

K.T.Rajenthra Bhalaji: அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார். அவரது மறைவுக்கு அதிமுகவினரும், அரசியல் கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.