Advertisement
முதல்வர் கலைஞரின் மகன் எனக்கூறி பதவியை தக்க வைத்து அவர் முதல்வராக உட்காரவில்லை. கடைக்கோடி தொண்டர்களாக கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து உழைத்து இந்த இடத்துக்கு வந்துள்ளார். கொஞ்ச காலம் பின்பு கண்டிப்பாக முதல்வர் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பார்கள் என்று நடிகர் சூரி கூறினார்
Advertisement