Advertisement
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பூங்கா, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் செயல்படாமல் உள்ளன. இதனால், நீரிழிவு நோயாளிகள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிப்பறை வசதி இருந்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், பூங்கா, தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் மட்டும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
Author: செய்திப்பிரிவு
Advertisement