Advertisement
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது.
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement