36 செயற்கைக் கோளை சுமந்து சென்ற இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் பயணம் வெற்றி

16

சென்னை: இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3)ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் (Newspace India Limited) நிறுவனம் சுமார் ரூ.1,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாக, 36 செயற்கைக் கோள்கள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்.23-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன.

இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களும் இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.