Advertisement
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 3 பெண் குழந்தைகள் உட்பட 6 பேருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சுவரில் இருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்காக அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை அளிக்கவும், திருநெல்வேலி, மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இதய மருத்துவக் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் கடந்த ஜனவரியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 3 பெண் குழந்தைகள் உட்பட 6 பேருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சுவரில் இருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு
Advertisement