Advertisement
Systemic-Sclerosis : சினிமாவில் வருவது போல 25 லட்சம் பேரில் ஒருவரை தாக்கும் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் நோய் தாக்குதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு கல்வியை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் சிறுமியின் பெற்றோர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சிகிச்சைக்கான உதவி கேட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement