புதுடெல்லி: 2022-ல் தினந்தோறும் சராசரியாக 9 ஆர்டர்கள் வீதம் சொமேட்டோ செயலியில் சுமார் 3,330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார் டெல்லியில் வசித்து வரும் உணவுப் பிரியர் ஒருவர். அவருக்கு ‘நாட்டின் மிகப்பெரிய உணவுப் பிரியர் – 2022’ என பட்டம் கொடுத்துள்ளது சொமேட்டோ.
இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் பயன்படுத்தி வரும் போனில் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும்.
2022-ல் தினந்தோறும் சராசரியாக 9 ஆர்டர்கள் வீதம் சொமேட்டோ செயலியில் சுமார் 3,330 முறை உணவு ஆர்டர் செய்துள்ளார் டெல்லியில் வசித்து வரும் உணவுப் பிரியர் ஒருவர். அவருக்கு ‘நாட்டின் மிகப்பெரிய உணவுப் பிரியர் – 2022’ என பட்டம் கொடுத்துள்ளது சொமேட்டோ.
செய்திப்பிரிவு