Advertisement
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர நாளை (ஏப்.17) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர் சாதனமில்லா டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,771 பேருந்துகளைத் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் கோர நாளை (ஏப்
Author: செய்திப்பிரிவு
Advertisement