Advertisement
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 6-வது நெல்லை பொருநை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தலைமை வகித்தார். எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மு. செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் 7-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 6-வது நெல்லை பொருநை புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு திருநெல்வேலி
Authour: செய்திப்பிரிவு
Advertisement