Advertisement
சென்னை: அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது.
அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10,117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
Author: செய்திப்பிரிவு
Advertisement