10 மாதங்களுக்குப் பிறகு நவ்ஜோத் சிங் சித்து விடுதலை

13

சண்டிகர்: கடந்த 1988-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவில் வாகனம் நிறுத்துமிடத்தில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், 65 வயதான குர்னாம் சிங்குக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சித்து தாக்கியதில் குர்னாம் சிங் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பு வெளியான அடுத்த நாள் அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். பத்து மாதங்கள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த 1988-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவில் வாகனம் நிறுத்துமிடத்தில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், 65 வயதான குர்னாம் சிங்குக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சித்து தாக்கியதில் குர்னாம் சிங் உயிரிழந்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.