Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் | சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுகாதாரத் துறை, வனத் துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமியையொட்டிய 4 நாட்களுக்கு மட்டும் வனத்துறை அனுமதி அளிக் கிறது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுகாதாரத் துறை, வனத் துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Author: அ.கோபால கிருஷ்ணன்
Advertisement