Advertisement
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுவரும் 20-ம் தேதி டெல்லி சிபிஐயில் கூடுதல் ஆதாரங்களுடன் புகார் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் பணிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பெங்களூரு சென்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுவரும் 20-ம் தேதி டெல்லி சிபிஐயில் கூடுதல் ஆதாரங்களுடன் புகார் அளிப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement