வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிப்பால் களையிழந்த கிருஷ்ணகிரி கால்நடை சந்தை

14

கிருஷ்ணகிரி: உழவுத் தொழிலில் இயந்திரங்கள்பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தைப்பூச திருவிழாவின்போது, கிருஷ்ணகிரியில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடுகள் வரத்துக் குறைவால் களையிழந்தது.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி, 7 நாட்கள் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

உழவுத் தொழிலில் இயந்திரங்கள்பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், தைப்பூச திருவிழாவின்போது, கிருஷ்ணகிரியில் நடைபெறும் கால்நடை சந்தையில் மாடுகள் வரத்துக் குறைவால் களையிழந்தது

Authour: எஸ்.கே.ரமேஷ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.