வேலூர் பாதுகாப்பு இல்ல சிறுவர்கள் மீண்டும் ரகளை

18

வேலூர்: வேலூரில் உள்ள சிறுவர்களுக் கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 42 பேரில் 6 பேர் நேற்று முன்தினம் இரவு தப்பினர். அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களையும் தாக்கிவிட்டு தப்பினர்.

மேலும், பாதுகாப்பு இல்லத்தின் ‘பி’ தொகுதியில் இருந்த 6 பேர் திட்டமிட்டு தப்பியது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ‘ஏ’ தொகுதியில் இருந்த மற்ற சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரில் உள்ள சிறுவர்களுக் கான பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 42 பேரில் 6 பேர் நேற்று முன்தினம் இரவு தப்பினர். அவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களையும் தாக்கிவிட்டு தப்பினர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.