Advertisement
கோவை: வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
‘ஜி20’ இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வரவேற்றார்.
வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பலம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement