விருதுநகர் | சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் திருச்சுழி நரிக்குடியில் நின்று செல்ல வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

12

விருதுநகர்: சென்னை-செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

2013-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி முதல் சென்னை- காரைக்குடி இடையே வாரம் இருமுறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் கோரிக்கையை ஏற்று, சிவகங்கை வழியாக மானாமதுரை வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, 2017 மார்ச் 4 முதல் அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னை-செங்கோட்டை இடையே வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்ல ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Author: இ.மணிகண்டன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.