விருதுநகர் | ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காத வழக்கு: ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விட நோட்டீஸ்

6

விருதுநகர்: சாலைப் பணி ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்காத வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதற்கான நோட்டீஸ் நீதிமன்றம் மூலம் நேற்று ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் சவரிமுத்து. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவர் 1998-ல் திருமங்கலத்திலிருந்து சாத்தூர் வரை சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். ரூ.3 கோடியில் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. பணிகள் தொடங்கி சுமார் 30 சதவீதம் முடிந்த நிலையில், 1999-ம் ஆண்டு டிசம்பரில் சவரிமுத்து உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, வேறு நபருக்கு சாலை அமைக்கும் பணி ஒப்பந்தம் விடப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் சவரிமுத்து. நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான இவர் 1998-ல் திருமங்கலத்திலிருந்து சாத்தூர் வரை சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். ரூ.3 கோடியில் சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.