Advertisement
விருதுநகர்: விருதுநகரில் இன்று காலை ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
விருதுநகரில் இன்று காலை ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Author: இ.மணிகண்டன்
Advertisement