Advertisement
அஜித்தின் துணிவு படம் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதால், தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதை தடுப்பதன் மூலம் தமிழகத்திலும் அதன் வெளியீட்டை தடுக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement