Advertisement
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் முயற்சி மேற்
கொண்டுள்ளார். அவரது திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலால் புகழ்பெற்று விளங்கும் வாரணாசிக்கு அன்றாடம் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கங்கை கரை, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட பல இடங்களில், யாசகர்களால் யாத்ரீகர்களுக்கு தொல்லை ஏற்படுகிறது.
உத்தரபிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற அம்மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் முயற்சி மேற் கொண்டுள்ளார். அவரது திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Author: ஆர்.ஷபிமுன்னா
Advertisement