மதுரை: வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டுவ­தாக போலியான வீடியோ எடுத்து வெளியிட்டதாக பிஹார் யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தமிழ்­நாட்டில் வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் கடு­மை­யாக தாக்­கப்­படுகி­ன்றனர். அவர்­களது உயிர்களுக்குப் பாது­காப்பு இல்லை போன்ற தகவல்களுடன் போலியான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூக வலைத­ளங்களில் வைரலானது. இந்த போலியான வீடியோ வெளியிட்ட நபர் தொடர்­பாக உரிய விசாரணை நடத்­த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டது.
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோ எடுத்து வெளியிட்டதாக பிஹார் யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Author: செய்திப்பிரிவு