ரூ.26,353 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடுகள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்

12

சென்னை: சட்டப்பேரவையில் இந்த நிதிஆண்டுக்கு ரூ.26,353 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில், இந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:

இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.26,353 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வகை செய்கின்றன. இதில் ரூ.19,777 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.3,642 கோடி மூலதன கணக்கிலும், ரூ.2,934 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.