ரூ.1.18 லட்சம் கோடியில் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்: மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

7

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு 2023-24-ம் நிதியாண்டுக்கான ரூ.1.18 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியதாவது: வரும் 2023-24 நிதியாண்டுக் கான ஜம்மு-காஷ்மீரின் மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,18,500 கோடியாகும். இதில், மேம்பாட்டு செலவினம் ரூ.41,491 கோடியும் அடங்கும்.

ஜம்மு-காஷ்மீருக்கு 2023-24-ம் நிதியாண்டுக்கான ரூ.1.18 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.