ராமேசுவரம் | கடற்படை வீரர்கள் வழிபாட்டுக்காக கச்சத்தீவில் புத்தர் சிலைகள் அமைப்பு: இலங்கை கடற்படை விளக்கம்

13

ராமேசுவரம்: கச்சத்தீவில் கடற்படை வீரர்களின் வழிபாட்டுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் அங்கு இல்லை என இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

இந்திய-இலங்கை நாட்டு மக்களின் சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினர் 2 புத்தர் சிலைகளை திடீரென நிறுவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கச்சத்தீவில் கடற்படை வீரர்களின் வழிபாட்டுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் அங்கு இல்லை என இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.