சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 200-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டஅனைவரும் முகக்கவசம் அணிகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 200-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
Author: செய்திப்பிரிவு