ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்

15

திருச்சி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஜன சதாப்தி விரைவு ரயிலை மறித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.