ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி இழப்பு விவகாரம் | திருவள்ளூர், தாம்பரம், செங்கையில் காங்கிரஸ் ரயில் மறியல்

5

திருவள்ளூர்/தாம்பரம்/செங்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஆவடி ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக குஜராத் பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டு அடுத்து வரும் 8ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஆவடி ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.