Advertisement
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் ரஷ்ய பெண்ணை இளைஞர் ஒருவர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன்- கிருஷ்ணம்மாள் தம்பதியின் மகன் பிரபாகரன்(33). இவர் ரஷ்யாவில் கடந்த 10 ஆண்டுகளாக யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி – மயூரா தம்பதியரின் மகள் அல்பினால் (31) என்பவரை பிரபாகரன் காதலித்து வந்தார்.
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் ரஷ்ய பெண்ணை இளைஞர் ஒருவர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த
Authour: செய்திப்பிரிவு
Advertisement