Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைனுடன் போர் நடத்திக் கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் ஓராண்டை நெருங்கும் நிலையில், அந்நாட்டின் உயர் பிரிவினருக்காக அதிபர் புதின் இன்று (செவ்வாய்க்கிழமை) உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: ''கடினமான, வேதனையான, அதேநேரத்தில் நமது நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் நாம் (ரஷ்யா) இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைனுடன் போர் நடத்திக் கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement