யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை: பேடிஎம் விளக்கம்

12

சென்னை: யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. யூபிஐ பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர், வியாபாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏப்ரல் 1 முதல் ரூ.2,000 பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் என தகவல் வெளியான நிலையில் பேடிஎம் விளக்கமளித்துள்ளது.   

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.