Advertisement
சென்னை: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் டெல்லி செல்கிறார்.
பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி குறித்து மே மாதம் முக்கிய முடிவை தெரிவிப்பதாகவும், அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் டெல்லி செல்கிறார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement