சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்க, செல்போனில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று திருமங்கலம் மெட்ரோரயில் நிலையத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தினார்.
பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ்-ஆப் செயலியில் 83000 86000 என்ற செல்போன் எண்ணுக்கு ஹாய் (hi) என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனடியாக, டிக்கெட் எடுப்பது தொடர்பாக எந்த மொழியில் தெரிந்துகொள்வது என்பதை (தமிழ்அல்லது ஆங்கிலம் மொழியை) தேர்வு செய்ய வேண்டும்.
மெட்ரோ ரயிலில் பயணிக்க, செல்போனில் வாட்ஸ்-அப் செயலி வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதி நேற்று திருமங்கலம் மெட்ரோரயில் நிலையத்தில் நடைபெற்றநிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Author: செய்திப்பிரிவு